மூடு

அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா

வெளியிடப்பட்ட தேதி : 08/01/2020
Differently abled day

நீலகிரி மாவட்டம் உதகை ஜெ.எஸ்.எஸ். பார்மசி கல்லூரி கலையரங்கில் இன்று (07.01.2020) நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு 75 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ. 6,03,146/- மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 33KB)