மூடு

காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 14/03/2023
Fever Camp at ooty busstand

நீலகிரி மாவட்டத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சார்பில் நடைபெற்ற காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சா.ப.அம்ரித் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டார். (PDF 35KB)