மூடு

குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 02/03/2021
PS Inspection

நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021-ஐ முன்னிட்டு, குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF  23KB)