மூடு

குன்னூர் வட்டம், காட்டேரி அணையில் மனுநீதி நாள் முகாம் இன்று(24-02-2023) நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 27/02/2023
Mass Conduct on 24-02-2023

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 242 பயனாளிகளுக்கு ரூ.49.39 லட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சா.ப.அம்ரித் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.  (PDF 53KB)

Mass conduct 24-02-2023