மூடு

செய்தி வெளியீடு 31-வது சாலை பாதுகாப்பு வார விழா

வெளியிடப்பட்ட தேதி : 20/01/2020
31st Road safety week

நீலகிரி மாவட்டம் உதகை மத்திய பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சார்பில் இன்று (20.01.2020) வட்டார போக்குவரத்து துறையின் மூலம் 31-வது சாலை பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு தலைகவசம் அணிவது  குறித்த இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.வி.சசிமோகன்,இ.கா.ப., ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.(PDF 25 KB)