• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:268- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முதலாவது மலைப்பயிர்கள் காட்சியினை துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 30/05/2025
02

நீலகிரி மாவட்டத்தில், கோடை விழாவின் ஒரு அங்கமாக வேளாண்மை – உழவர் நலத்துறை துறையின் சார்பில் முதலாவது மலைப்பயிர்கள் காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.(PDF 116KB)

01  03 04 05 06 07