மூடு

செ.வெ.எண்:286- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் பழங்குடியின மக்களுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்

வெளியிடப்பட்ட தேதி : 08/06/2025
04

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், நீலகிரி மாவட்டத்தில், வாழும் பழங்குடியினர் மக்களுக்கு 1,018 பட்டாக்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில், 768 பழங்குடியின மக்களுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு தலைமைக் கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், முன்னிலையில் வழங்கினார்.(PDF 53KB)

01 020703 0506