செ.வெ.எண்:287 – “புதியன விரும்பு” அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கோடை பயிற்சி முகாம்
வெளியிடப்பட்ட தேதி : 23/05/2023

நீலகிரி மாவட்டத்தில் “புதியன விரும்பு 2023” அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கோடை பயிற்சி முகாமினை, மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்து விழாப்பேருரையாற்றினார். (PDF 49KB)