மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கான ஒரு நாள் கல்வி சுற்றுலாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 22/12/2022

நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இணைந்து நடத்தும் மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கான ஒரு நாள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லும் பேருந்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சா.ப.அம்ரித் இ.ஆ.ப., அவர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு பழங்களை வழங்கினார். (PDF 100KB)