மூடு

தமிழ்நாடு சிறார் மற்றும் மகளீர்க்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் பதிவு செய்தல் பற்றிய செய்தி வெளியீடு

வெளியிடப்பட்ட தேதி : 26/08/2022

தமிழ்நாடு சிறார் மற்றும் மகளிருக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் முறைப்படுத்துதல் சட்டம் 2014-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்துள்ளது. இச்சட்டத்தின்படி தனியாரால் நடத்தப்படும் சிறார் மற்றும் மகளிருக்கான இல்லங்கள் மற்றம் விடுதிகள் பதிவு செய்தல் மற்றும் உரிமம் பெறும் முறை ஆகியவற்றுக்கான நிபந்தனைகள் அரசால் வழங்கப்பட்டுள்ளன. (PDF 64KB)