மூடு

நீலகிரி அஞ்சலக கோட்டம், அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக முகவர்களை பணியமர்த்த உள்ளது.

வெளியிடப்பட்ட தேதி : 30/11/2022

நீலகிரி அஞ்சலக கோட்டம், அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக முகவர்களை பணியமர்த்த உள்ளது. அஞ்சலக ஆயுள் காப்பீடு நேரடி முகவராக பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் 14-12-2022 காலை 10.30 மணிக்கு அஞ்சலக கண்காணிப்பாளர், நீலகிரி கோட்டம், உதகமண்டலம் 643001. அலுவலகத்தில் நடைபெற உள்ள நேர்காணலில் பெயர், முகவரி, தேதி மற்றும் படிப்பு போன்ற விவரங்களை தக்க ஆவணங்களுடன் கலந்துகொள்ளவும். (PDF 52KB)