மூடு

பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 06/01/2020
Pongal Gift Hamper

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் எதிர்வரும் பொங்கல் பண்டிகையொட்டி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கூட்டுறவு பண்டகசாலையில் இன்று (05.01.2020) முதற்கட்டமாக எதிர்வரும் பொங்கல் பண்டிகையொட்டி பொங்கல் பரிசு தொகுப்பு 50 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்கத்தொகை மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகளை குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.சாந்தி(அ) ராமு அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 42KB)