மூடு

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 07.11.2022

வெளியிடப்பட்ட தேதி : 08/11/2022
GDP on 07/11/2022

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சா.ப.அம்ரித் இ.ஆ.ப., அவர்கள் பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 89 மனுக்களை பெற்றுக் கொண்டார்.  (PDF 43KB)