மூடு

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 06-01-2020

வெளியிடப்பட்ட தேதி : 06/01/2020
மக்கள் குறைதீர்க்கும் நாள்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (06.01.2020) நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 92 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் திருமதி ஜெ.இன்னசென்ட்திவ்யா,இ.ஆ.ப., அவர்கள் பெற்றுக்கொண்டார். (PDF 32KB)