மூடு

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 17-02-2020.

வெளியிடப்பட்ட தேதி : 17/02/2020
Grievance day Programme

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (17.02.2020) நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 258 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் திருமதி ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., அவர்கள் பெற்றுக்கொண்டார்.(PDF 34.4 KB)