மூடு

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 24-02-2020.

வெளியிடப்பட்ட தேதி : 24/02/2020
Grievance day Programme

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (24.02.2020) நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 161 கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. எஸ். நிர்மலா அவர்கள் பெற்றுக்கொண்டார்.(PDF 32.2 KB)