மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 09/08/2019
Minister Inspection

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (09.08.2019) மாண்புமிகு வருவாய்த்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை, அமைச்சர் திரு.ஆர்.பி.உதயகுமார் அவர்கள் தலைமையில், கூடுதல் தலைமை செயலர் /வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் இயக்குநர், பேரிடர் மேலாண்மை திரு.சத்யகோபால்,இஆ.ப.,அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., அவர்கள் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் பேரிடர் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. (PDF 26KB) 

Minister Inspection 09-08-2019