மூடு

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28-11-2022

வெளியிடப்பட்ட தேதி : 30/11/2022
Differently abled Persion Grievance Day Programme 29-11-2022 01

நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 39 பயனாளிகளுக்கு ரூ.2.90 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சா.ப.அம்ரித் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 60KB)

Differently abled Persion Grievance Day Programme 29-11-2022 02