மூடு

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளின் சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் நிகழ்ச்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 05/12/2022
Tamil Thai Vazhthu Innaugration ooty

நீலகிரி மாவட்டத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளின் சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் நிகழ்ச்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சா.ப.அம்ரித் இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 38KB)