மூடு

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ரூ.3475 கோடி கடன் திட்ட அறிக்கையினை வெளியிட்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 21/08/2020
Bankers Meeting at Ooty

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற வங்கியாளர்கள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப.. அவர்கள் இந்த ஆண்டிற்கு ரூ.3475 கோடி கடன் திட்ட அறிக்கையினை வெளியிட்டார். (PDF 25KB)