மூடு

மாவட்ட ஆட்சியர் அவர்கள் குழந்தைகளுக்கு நியூமோகாக்கல் கான்ஜூகேட் தடுப்பூசி (PCV) செலுத்தும் பணியினை துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 23/07/2021
PCV Inauguration

நீலகிரி மாவட்டத்தில், தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கு
நியூமோகாக்கல் கான்ஜூகேட் தடுப்பூசி (PCV) செலுத்தும் பணியினை
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் குத்து
விளக்கேற்றி துவக்கி வைத்தார்.  (PDF 35 KB)

PCV for Children