மூடு

மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு (28-01-2020)

வெளியிடப்பட்ட தேதி : 28/01/2020
Inspection

நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் முடிக்கப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை (28-01-2020) அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா. இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 25.4 KB)