மூடு

மாவட்ட ஆட்சியர் அவர்கள் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 21/05/2020
Coonoor Inspect

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று (20.05.2020) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.2 கோடி மதிப்பிலான முடிக்கப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 20.9 KB)