மூடு

மாவட்ட ஆட்சியர் அவர்கள் பர்லியார் சோதனைச் சாவடியில் வாகன சோதனை நடத்தப்படுவதை நேரில் ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 21/05/2020
Parliyar

நீலகிரி மாவட்டம் பர்லியார் சோதனைச் சாவடியில் இன்று (20.05.2020) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., அவர்கள் வாகன சோதனை நடத்தப்படுவதை நேரில் ஆய்வு மேற்கொண்டார். (PDF 25 KB)