மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு 06-06-2019

வெளியிடப்பட்ட தேதி : 08/06/2019
Collector Inspection at Gudalur

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் (06.06.2019) அன்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.5.28 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட, நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப.., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 26KB)