மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு (27-08-2019)

வெளியிடப்பட்ட தேதி : 28/08/2019
Collector Inspection 28-08-2019

நீலகிரி மாவட்டம் இத்தலார், நஞ்சநாடு மற்றும் முள்ளிகூர் ஊராட்சி பகுதிகளில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று (27.08.2019) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.   (PDF 22KB)