• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:442- மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள், கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களது குடும்பத்தினரை நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்து ரூ.3 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 31/07/2024
P.R.NO. 442 - 0124

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த திரு.காளிதாஸ் மற்றும் திரு.கல்யாணகுமார் ஆகியோர்களது குடும்பத்தினரை நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.(PDF 25KB)

P.R.NO. 442 - 0224