13-வது தேசிய வாக்காளர் தினம் பற்றிய செய்தி வெளியீடு.
வெளியிடப்பட்ட தேதி : 25/01/2023

நீலகிரி மாவட்டம், உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் 13-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சா.ப.அம்ரித் இ.ஆ.ப., அவர்கள் இன்று (25.01.2023) பாராட்டு சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் ஊக்கதொகையினை வழங்கினார். (PDF 53KB)