செ.வெ.எண்:290 – 64-வது பழக்காட்சியின் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா
Publish Date : 26/05/2024

நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம்ஸ் பூங்காவில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 64-வது பழக்காட்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சியில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 33KB)