Close

செ.வெ.எண்:292 – பழங்குடியின மாணாக்கர்களுக்கு தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகை திட்டம்

Publish Date : 28/05/2024

2024-2025 ஆம் ஆண்டிற்கான முதுநிலை, பிஎச்டி (Ph.D) மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பைத் (National Overseas Scholarship Scheme (NOS)) வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.(PDF 200KB)