• Site Map
  • Accessibility Links
  • English
Close

செ.வெ.எண்:304 – ‘அக்னிவீர்வாயு’ தேர்விற்கு பெங்களூரில் ஆட்சேர்ப்பு பேரணி நடத்தப்படவுள்ளது

Publish Date : 03/06/2024

அக்னிவீர்வாயு (இசைக்கலைஞர்) தேர்விற்கு பெங்களூரில் அமைந்துள்ள ஏழாவது ஏர்மேன் தேர்வு மையத்தில் இந்திய ராணுவத்தால் 03.07.2024 முதல் 12.07.2024 வரை ஆட்சேர்ப்பு பேரணி நடத்தப்படவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்கு 22.05.2024 முதல் 05.06.2024 வரை https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (PDF 29KB)