செ.வெ.எண்:313 – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கால்நடைகளுக்கு ஐந்தாம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கி வைத்தார்.
Publish Date : 10/06/2024

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் நீலகிரி மாவட்டம், கேத்தி பேரூராட்சி, உல்லாடா சமுதாய கூடப்பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் (NADCP) கால்நடைகளுக்கு ஐந்தாம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணிகளை (10.06.2024) தொடங்கி வைத்தார். (PDF 24KB)