செ.வெ.எண்:287 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் வாக்கு எண்ணும் நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.
Publish Date : 23/05/2024

மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வாக்குகளை எண்ணும் மையமான உதகை பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு எண்ணும் நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அலுவலர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் (23.05.2024) நடைபெற்றது. (PDF 34KB)