செ.வெ.எண்:291 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
Publish Date : 27/05/2024

மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் இன்று (27.05.2024) உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது.(PDF 29KB)