மூடு

மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை வேலைவாய்ப்பு

மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை வேலைவாய்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை வேலைவாய்ப்பு

நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, இணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் காலியாக உள்ள  கீழ் கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் 10.07.2023 (திங்கட்கிழமை) அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

  1. Audiologist
  2. Audiometric Assistant
  3. Speech Therapist
  4. Physiotherapist
  5. Audiologist &Speech Therapist
  6. Optometrist
  7. Lab Technician
  8. Dental  Technician
  9. Multipurpose Health Worker
  10. OT Assistant
  11. Security Worker
  12. Hospital Attendants
  13. Multipurpose Hospital Worker
  14. HMIS  IT Coordinator
  15. Psychiatric Nurse
  16. Nutrition Counsellor
  17. Cook  Cum  Caretaker
  18. Driver ( MMU)
22/06/2023 10/07/2023 பார்க்க (370 KB)