அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் பணி நியமன விண்ணப்ப விவரங்கள் | ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் பணி நியமன விண்ணப்ப விவரங்கள் |
01/10/2026 | 31/10/2026 | பார்க்க (279 KB) |
| பாரம்பரிய தோடா வடிவமைப்பிலான அக்ரிலிக் வண்ண ஓவியங்கள் (Acrylic Painting) வரையும் பணிக்கு விலைப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன. | நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், கூக்கல் ஊராட்சி, பிக்கபத்திமந்து, தோடா சமூகக் கூடத்தின் பக்கவாட்டுச் சுவரில் 1900 சதுர அடி பரப்பளவில் பாரம்பரிய தோடா வடிவமைப்பிலான அக்ரிலிக் வண்ண ஓவியங்கள் (Acrylic Painting) வரையும் பணிக்கு விலைப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நாள் 06-10-20269. |
30/09/2026 | 06/10/2026 | பார்க்க (219 KB) |
| அரசு இரத்த மையங்களின் உத்தேச இரத்த தான முகாம் பட்டியல்-09.06.2026 | அரசு இரத்த மையங்களின் உத்தேச இரத்த தான முகாம் பட்டியல் ஜூன் 2026 முதல் மே 2027 வரை. |
09/06/2026 | 31/05/2027 | பார்க்க (262 KB) |