ஒப்பந்தப்புள்ளிகள்
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| பாரம்பரிய தோடா வடிவமைப்பிலான அக்ரிலிக் வண்ண ஓவியங்கள் (Acrylic Painting) வரையும் பணிக்கு விலைப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன. | நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், கூக்கல் ஊராட்சி, பிக்கபத்திமந்து, தோடா சமூகக் கூடத்தின் பக்கவாட்டுச் சுவரில் 1900 சதுர அடி பரப்பளவில் பாரம்பரிய தோடா வடிவமைப்பிலான அக்ரிலிக் வண்ண ஓவியங்கள் (Acrylic Painting) வரையும் பணிக்கு விலைப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நாள் 06-10-20269. |
30/09/2026 | 06/10/2026 | பார்க்க (219 KB) |