மூடு

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

21/07/2023 - 21/07/2023
உதகமண்டலம், பழங்குடியினர் பண்பாட்டு மையம், தரைதளத்தில் நடைபெறவுள்ளது

நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் 21.07.2023 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது.

பார்க்க (32 KB)