கிராமசபைக் கூட்டம்
02/10/2023 - 02/10/2023
அனைத்து கிராம ஊராட்சிகளிலும்
காந்தி ஜெயந்தி தினமான 02.10.2023 அன்று நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காலை 11.00 மணி அளவில் கிராமசபைக் கூட்டம் நடைபெறும்.
பார்க்க (27 KB)