மூடு

குழந்தைகள் உரிமைக்கு எதிரான குறைதீர்க்கும் கூட்டம்

28/11/2023 - 28/11/2023
கோத்தகிரி, வெள்ள நிவாரண மையம், புயல் நிவாரண கட்டிடம், காந்தி மைதானம்

தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய குழு மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் குழந்தைகள் உரிமைக்கு எதிரான குறைதீர்க்கும் கூட்டம், கோத்தகிரி, வெள்ள நிவாரண மையம், புயல் நிவாரண கட்டிடம், காந்தி மைதானத்தில் 28.11.2023 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெற உள்ளது.

பார்க்க (136 KB)