மூடு

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

16/02/2024 - 16/02/2024
உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரி

மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தால் 16.02.2024 அன்று உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

பார்க்க (109 KB)