மூடு

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் – 2025

சிறப்பு சுருக்க திருத்தம் – 2025  செயல் அட்டவணை
நிகழ்வுகள் தேதிகள்
ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் 29.10.2024 (செவ்வாய்கிழமை)
கோரிக்கை மற்றும் மறுப்புரைகள் விண்ணப்பிக்கும் காலம் 29.10.2024 (செவ்வாய்கிழமை)
to
28.11.2024 (வியாழக்கிழமை)
சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்கள் 09.11.2024 (சனிக்கிழமை),
10.11.2024 (ஞாயிறுக்கிழமை)
&
23.11.2024 (சனிக்கிழமை),
24.11.2024 (ஞாயிறுக்கிழமை)
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் 06.01.2025 (திங்கள் கிழமை)
தேசிய வாக்காளர் தினம் 25.01.2025 (சனிக்கிழமை)