மூடு

செ.வெ.எண்:163- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் படைக்கலன் வைத்திருக்கும் உரிமதாரர்கள் தங்களது படைக்கலன்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருப்பு வைத்திடுமாறு தெரிவித்துள்ளார்கள்

வெளியிடப்பட்ட தேதி : 15/03/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 தேதி அறிவிக்கப்பட்டதன் விளைவாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் படைக்கலன் உரிமம் பெற்று படைக்கலன் வைத்திருக்கும் உரிமதாரர்கள் தங்களது படைக்கலன்களை அருகில் உள்ள காவல் நிலையத்திலோ, அங்கீகாரம் பெற்ற படைக்கலன் பாதுகாப்பு கிடங்கிலோ உடனடியாக இருப்பு வைத்திடுமாறு நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்(PDF 69KB)