மூடு

செ.வெ.எண்:181- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் -2026-ஐ முன்னிட்டு அதிநவீன மின்னணு வீடியோ விளம்பர வாகனத்தின் மூலம் தேர்தல் விழிப்புணர்வு பணி

வெளியிடப்பட்ட தேதி : 01/04/2026
01

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் -2026-ஐ முன்னிட்டு, வாக்காளர்களிடையே வாக்களிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீலகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னணு வீடியோ விளம்பர வாகனத்தின் மூலம் திரையிடப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு குறித்த குறும்படங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, விழிப்புணர்வு பணிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 206KB)

02