செ.வெ.எண்:198- மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்குமேற்பட்ட மூத்த குடிமக்களிடம் தபால் ஓட்டு சேகரிப்பு
வெளியிடப்பட்ட தேதி : 13/04/2026
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் -2026-ஐ முன்னிட்டு வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று வாக்களிக்க இயலாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வீடுகளுக்கே (HomeVotingFacility) நேரில் சென்று தபால் ஓட்டு சேகரிக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. எனவே, மேற்படி வாக்காளர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தங்களது வாக்குகளை தவறாமல் செலுத்துமாறு தேர்தல் நடத்தும் அலுவலர் / சார் ஆட்சியர் செல்வி சங்கீதா இ.ஆ.ப., அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.(PDF 413KB)