செ.வெ.எண்:200- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 யை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது
வெளியிடப்பட்ட தேதி : 14/04/2026
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 யை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள 108 உதகமண்டலம் சட்டமன்ற தொகுதி, 109 கூடலூர் சட்டமன்ற தொகுதி, 110 குன்னூர் சட்டமன்ற தொகுதி ஆகிய மூன்று தொகுதியில் உள்ள 5,52,006 வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி 11.04.2026 முதல் தொடங்கி 17.04.2026 அன்று வரை நடைபெறும்.(PDF 43KB)
