மூடு

செ.வெ.எண்:201- இரண்டாம் நிலை தேர்தல் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை சீரற்றமயமாக்கல் (Randomization) – 15.04.2026 அன்று நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 15/04/2026

மூன்று தொகுதிகளுக்குரிய வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை பிரித்து வழங்கும் பொருட்டு இரண்டாம் கட்ட சீரற்ற மயமாக்கல் (Second Randomization) பணியானது 15.04.2026 அன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள 108- உதகமண்டலம் சட்டமன்றத் தொகுதி, 109- கூடலூர் (தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கு அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களிலும், 110-குன்னூர் சட்டமன்ற தொகுதிக்கு, குன்னூர் செயின்ட் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியிலும், 15.04.2026 அன்று நடைபெற உள்ளது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. (PDF 155KB)