செ.வெ.எண்:202- தேர்தல் நாளன்று அத்தியாவசிய பணியில் ஈடுபடவிருக்கும் பணியாளர்களுக்கான தபால் மூலம் வாக்கு செலுத்துதல் குறித்த அறிவிக்கை வெளியிடுதல்
வெளியிடப்பட்ட தேதி : 15/04/2026
தேர்தல் நாளன்று அத்தியாவசிய பணியில் ஈடுபடும் வாக்காளர்கள் தங்களது வாக்கினை 17.04.2025,18.04.2026 மற்றும் 19.04.2026 ஆகிய நாட்களில் அஞ்சல் வாக்கு மையங்களில், அஞ்சல் மூலம் தங்களது வாக்குகளை செலுத்தலாம். படிவம் 12D சமர்ப்பித்த வாக்காளர்கள், தேர்தல் நாளான 23.04.2026 அன்று வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்களிக்க இயலாது என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 50KB)