மூடு

செ.வெ.எண்:207- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 முன்னிட்டு தேர்தல் நாளன்று பணியில் ஈடுபடவிருக்கும் பணியாளர்களுக்கான தபால் மூலம் வாக்கு செலுத்தும் பணி நடைபெறுகிறது

வெளியிடப்பட்ட தேதி : 17/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 முன்னிட்டு, தேர்தல் நாளன்று பணியில் ஈடுபடவிருக்கும் அரசு பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய பணியாளர்களுக்கான தபால் மூலம் வாக்கு செலுத்தும் பணி இன்று முதல் தொடங்கி வருகின்ற 19.04.2026 வரை நடைபெறுகிறது.(PDF 43KB)

02