மூடு

செ.வெ.எண்:209- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் மண்டல அலுவலர்கள் வாக்குப்பதிவு மற்றும் வாக்குப்பதிவு முந்தைய நாள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 18/04/2026

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல், 2026 – ஐ முன்னிட்டு, மண்டல அலுவலர்கள் வாக்குப்பதிவு மற்றும் வாக்குப்பதிவு முந்தைய நாள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 205KB)

02 01